top of page
TreegenieLogo.png

One App,
Many Uses

Package of Practices, Direct Interaction with Experts, Yield Calculator and many more features at your fingertips

மர வளர்ப்பு வழிமுறைகள், நிபுணர்களுடன் நேரடி தொடர்பு, மகசூல் முன்னறிவிப்பு மற்றும் பல முக்கிய அம்சங்கள்.

Get it on Google Play
Download on the App Store
app-home.png

Did you receive an SMS from us?

If you have received an SMS from us, then your number is already registered in our system. Please download the app and sign in using your mobile number. The initial password is set to '1234', but please change it after your login.

எங்களிடமிருந்து உங்களுக்கு குறுஞ்செய்தி வந்திருந்தால், உங்கள் கைபேசி எண் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. Treegenie செயலியை பதிவிறக்கி, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும். ஆரம்ப கடவுச்சொல் '1234' ஆக அமைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உள்நுழைந்த பிறகு அதை மாற்றவும்.

Get it on Google Play
Download on the App Store

Connect with all stakeholders

IFGTB Scientists

IFGTB விஞ்ஞானிகள்

Raise questions directly to scientists, get regular updates on events and get package of practice at your fingertips

நிபுணர்களிடம் நேரடியாக தொடர்ப்பு கொள்ளுங்கள், IFGTB நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள், மர வளர்ப்பு வழிமுறைகளை உங்கள் செயலி மூலமாக அறிந்து கொள்ளுங்கள்

Industries & Nurseries

மரம் சார் நிறுவனங்கள் & நாற்றங்கால்

Connect with wood-based industries and authorised nurseries selling clones. Get updates on clone price and timber market rate

மரம் சார் நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட குளோன்களை விற்கும் நாற்றங்கால் பற்றிய தகவல்களை பெறுங்கள். குளோன் விலை மற்றும் மரக்கட்டைகளின் சந்தை விலை பற்றிய தகவல்களை பெறுங்கள்

Forest Department

வனத் துறை அதிகாரிகள்

Connect with forest department officials, receive updates on timber transit rules and get details of their nurseries

வனத் துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள். அறுவடை செய்யப்பட்ட மரத்தின் நகர்வு விதிகள் மற்றும் வனத்துறை நாற்றங்கால்களின் விவரங்களைப் பெறுங்கள்

Need Help?

Treegenie User Manual

App Registration Explainer Video

Reach Us

Office Hours
9:30 AM - 5:30 PM

bottom of page